#RashidKhan#Chennaisuperkings#MsDhonirashid khan reveals important advice he received from dhoniசிஎஸ்கே கேப்டன் எம்.எஸ்.தோனி, தனக்கு வழங்கிய மிக முக்கியமான ஆலோசனையை ஆஃப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் தெரிவித்துள்ளார்.